முகப்பு

சுயகுறிப்பு

எங்கள் சேவை

  யாத்ரா விபரம்

தொகுப்பு

தொடர்புக்கு

தமிழ்English

 

2006 to 2007
சூரியனார் கோயில் சன்னிதானம் விருதுகள் வழங்குதல்

2008 to 2009
திருக்கயிலை மாமுனிவர்
காசிவாசி எஜமான் சுவாமிகள் விருதுகள் வழங்குதல் நாராயணன் உடன் சாம்ராட் அதிகாரி உயர்திரு. பான்டே, உயர்திரு. T.M. வைத்தியநாதன். மைதிலி வைத்தியநாதன். உயர்திரு. ரோட்டரி சுப்பராயன்
 

2009 to 2010
ஸ்ரீ ல ஸ்ரீ முனிவர்
ஸ்ரீ குமாரசாமி தம்பிரான் சுவாமிகள்  விருதுகள் வழங்குதல் உடன் உயர் திரு N. இராமசுப்பிரமணியன் தாளாளர் ஸ்ரீ நடேசன் வித்யசாலா மெட்ரிகுலேசன் மேல் நிலைப்பள்ளி உயர் திரு வேம்பார் அவர்கள் ஜயகர் ஆப்செட் பிரிண்டர்ஸ் சிவகாசி உயர்திரு நடராஜன் ரோட்டரி அம்பகரத்தூர்
 

2010 to 2011
ஸ்ரீ ல ஸ்ரீ முனிவர்
ஸ்ரீ குமாரசாமி தம்பிரான் சுவாமிகள்  விருதுகள் வழங்குபவர்
 

2011 to 2012
சிவஸ்ரீ சத்திய ஞான மகாதேவ தேசிக பரமாச் சார்ய சுவாமிகள் திருப்புகலூர் மற்றும் ஸ்ரீ மத் பரமஹம்ஸ ஸ்ரீ வித்யா கனேச சுவாமிகள் தஞ்சாவூர் உடன் முனைவர் மு,சிவச்சந்திரன் M.A., B.Ed., Phd., தமிழ் துரை தருமபுரம் ஆதினம் கலைக் கல்லூரி திருகயிலை மணி உயர் திரு J. ரமேஷ் சிவம்
 

2007 ஜனவரி மாதம் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்கள் உயர் திரு. மார்க்கண்டேயன், வாரணாசி, உயர்திரு ரமேஷ் சிவம், தஞ்சாவூர் உயர்திரு. துரை ஜெயநந்தம், மயிலாடுதுறை மூத்த பத்திரிகையாளர் சென்னை திருமதி ஜெயஸ்ரீ

சூப்பர் யாத்ரா ஏஜென்ஸி நிர்வாகிக்கு சென்னை ஸ்ரீ நடேசன் வித்யாசாலா மெட்ரிகுலேசன் மேனிலைப்பள்ளி மத நல்லிணக்க மேம்பாட்டிற்காக நல்லோர் விருது வழங்கப்படுகிறது,

திருக்கயிலை செல்லும் பாதை
 

இதன் தொடர்ச்சி

For Advertisments Call 9361661660
The Best View in IE 7 with 1366 X 768 Screen Resolution
A Concept Conceived, Designed & Maintained by www.bharathyellowpages.com